banner
star
side
 
செய்திகள் >> Archives
1  . தொழிலாளர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டு உயிர்குடித்த நாளையொட்டி இன்று (23.07.2010) பிற்பகல் 3.20 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தாமிரபரணிப் போராட்டத்தில் உயிரிழந்த ஈகியருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
     Monday, Jul 26, 2010
 
கூலி உயர்வு கோரி தாமிரபரணிக் கரையில் ஆர்பாட்டம் நடத்திய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டு உயிர்குடித்த நாளையொட்டி இன்று (23.07.2010) பிற்பகல் 3.20 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
[மேலும்..]
2  . தொல்.திருமாவளவன் தந்தையார் தொல்காப்பியரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
     Sunday, Jul 18, 2010
 விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்,திருமாவளவன் அவர்களின் தந்தையார் தொல்காப்பியன் அவர்கள்கள் 15.07.10 அன்று இரவு 08.00 மணியளவில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் சென்னை வேளச்சேரி கட்சியி
[மேலும்..]
3  . தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை திரு.தொல்காப்பியன் என்ற இராமசாமி அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களின் இறுதி அஞ்சலி
     Friday, Jul 16, 2010
 விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை திரு.தொல்காப்பியன் என்ற இராமசாமி நேற்று இரவு காலமானார். 

அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தலைவர்கள் கட்சித்த
[மேலும்..]
4  . தொல்.திருமாவளவன் தந்தையார் மரணம்
     Thursday, Jul 15, 2010
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் இன்று (15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். கடந்த 6 மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால
[மேலும்..]
5  . தொல்.திருமாவளவன் தந்தையார் மரணம்
     Thursday, Jul 15, 2010
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் இன்று (15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். கடந்த 6 மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால
[மேலும்..]
6  . சர்வதேச சமூகத்தை அவமதித்த ராசபட்சேவின் இந்த செயல் இந்தியாவையும் சேர்த்து அவமதித்ததாகத்தனே அமையும்.
     Monday, Jul 12, 2010
 
12=07-2010 
சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 
தமிழகத்தில் இலங்கைத் துணைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவலவன் அவர்கள் தலை&
[மேலும்..]
7  . விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் 11-07-2010 இன்று தமிழன் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்புகள் முதலாவது அறிவிப்பு
     Sunday, Jul 11, 2010
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் 11-07-2010 இன்று தமிழன் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்புகள் 

முதலாவது அறிவிப்பு

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும&#
[மேலும்..]
8  . ஈழ சிக்கல் தொடர்பாக இந்திய அரசு மேற்கொள்ளும் எந்த முடிவையும் தமிழக அரசை கேட்காமல் எடுக்கக்கூடாது.
     Saturday, Jul 10, 2010
 
ஈழ சிக்கல் தொடர்பாக 
இந்திய அரசு மேற்கொள்ளும் எந்த முடிவையும் தமிழக அரசை கேட்காமல் எடுக்கக்கூடாது. விடுதலைச்சிறுத்தைகளின் மாநில நிர்வாகக்குழு தீர்மானங்கள்
[மேலும்..]
9  . இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்,
     Saturday, Jul 10, 2010
 
  • தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்
  • இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல்

இலங்கைத்தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி விடĬ
[மேலும்..]
10  . தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஒருவர்
     Wednesday, Jul 07, 2010
 
சென்னை 
சூலை மாதம் 
7-7-2010 
அன்று 
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 
<
[மேலும்..]
       1   2        Next >>